Ostan Stars
36.Arul Dheebame
குழந்தை யேசுவே
குழந்தை யேசுவே
குழந்தை யேசுவே

அருள் தீபமே!
அணையா விளக்கே!
என் வாழ்வில் ஒளியேற்ற வா
உன் பாதத்தில்
விளக்கேற்றினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு
நான் வேண்டினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு
நான் வேண்டினேன்

அருள் தீபமே!
அணையா விளக்கே!
என் வாழ்வில் ஒளியேற்ற வா
உன் பாதத்தில்
விளக்கேற்றினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு
நான் வேண்டினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு
நான் வேண்டினேன்

1.போராடும் வாழ்க்கை
சுமையோடு நின்றேன்
சுமைதாங்கி உன்னிடத்தில்
அமைதி தேடி வந்தேன்
போராடும் வாழ்க்கை
சுமையோடு நின்றேன்
சுமைதாங்கி உன்னிடத்தில்
அமைதி தேடி வந்தேன்

கருணை நீக்கவா
பிணியை போக்கவாஎன் தேவனே
பாடினேன் தேடினேன் உனை நாடினேன்

கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்

அருள் தீபமே!
அணையா விளக்கே!
என் வாழ்வில் ஒளியேற்ற வா
உன் பாதத்தில் விளக்கேற்றினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்

2.பொருள் தேடி அலைந்தேன்
உனை நினைக்க மறந்தேன்
சுப போகத்தில் மூழ்கி
இறைவன் அருளை இழந்தேன்

பொருள் தேடி அலைந்தேன்
உனை நினைக்க மறந்தேன்
சுப போகத்தில் மூழ்கி
இறைவன் அருளை இழந்தேன்
அமைதி பறந்ததேன்
பகலும் இருண்டதேன் வாழ்விலே
பாவி என் பாவங்கள் நீ போக்கவே

கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்

அருள் தீபமே!
அணையா விளக்கே!
என் வாழ்வில்
ஒளியேற்ற வா
உன் பாதத்தில் விளக்கேற்றினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்