Ostan Stars
Antha Siluvaiye
நான் போகும் வலிகளை
அறிந்தவர் நீர்
கால்கள் இடறாமல்
காப்பவர் நீர்

நான் போகும் வலிகளை
அறிந்தவர் நீர்
கால்கள் இடறாமல்
காப்பவர் நீர்

எனக்காய் நீர் வைத்த
எல்லாமுமே
சிலுவை அன்பினால்
செய்து முடித்தீர்

எனக்காய் நீர் வைத்த
எல்லாமுமே
சிலுவை அன்பினால்
செய்து முடித்தீர்

அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை
அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை


1.எனக்கு எதிரான
கையெழுத்தை
சிலுவை மரத்தில்
நீர் ஆணியடித்தீர்

எனக்கு எதிரான
கையெழுத்தை
சிலுவை மரத்தில்
நீர் ஆணியடித்தீர்

நான் நன்றாய் வாழ
என் தலை உயர
உம்மையே எனக்காய்
தந்தீரையா

நான் நன்றாய் வாழ
என் தலை உயர
உம்மையே எனக்காய்
தந்தீரையா

அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை
அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை


2.எந்தனின் பாதங்கள்
தவறிடும் நேரம்
உந்தனின் கரம்
அது மீட்டதையா

எந்தனின் பாதங்கள்
தவறிடும் நேரம்
உந்தனின் கரம்
அது மீட்டதையா

என்னையும் நம்பி தந்த
கிருபையினால்
உந்தனின் சித்தமதை
செய்து முடிப்பேன்

என்னையும் நம்பி தந்த
கிருபையினால்
உந்தனின் சித்தமதை
செய்து முடிப்பேன்

அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை
அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை
அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை
அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை