Ostan Stars
Unnai Vaalakamal
உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்


1.இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2
கரம் பிடித்து
உன்னை நடத்தி செல்வார்
கரம் பிடித்து
உன்னை நடத்தி செல்வார்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்


2.செங்கடலும் யோர்தானும் -2
உம்மை கண்டு விலகி ஓடுமே -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

3.சிறியவனை குப்பையிலிருந்து -2
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்-2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

4.ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே - 2
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும் - 2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

5.பாலும் தேனும் ஓடுகின்ற-2
தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்