Ostan Stars
Ellaiyatra Anbinale
நீர் செய்த நன்மைகள்
ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான்
துதித்திடுவேன்

நீர் செய்த நன்மைகள்
ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான்
துதித்திடுவேன்

இதற்கீடாக
நான் என்ன செய்வேன்
இதற்கீடாக
நான் என்ன செய்வேன் -என்
ஜீவனை பலியாக
படைக்கின்றேன் நான்
என் ஜீவனை பலியாக
படைக்கின்றேன் நான்

ஆ…அல்லேலூயா-4

1. புழுதியில் இருந்தென்னை
தூக்கி நிறுத்தி
நறுமணம் நல்கும்
நல் மலராக்கினீர்
புழுதியில் இருந்தென்னை
தூக்கி நிறுத்தி
நறுமணம் நல்கும்
நல் மலராக்கினீர்

உம் கல்வாரி
அன்பொன்றே மாற்றினது
உம் கல்வாரி
அன்பொன்றே மாற்றினது

என் சுயம் வெறுத்து
உந்தன் சித்தம் செய்வேன்
என் சுயம் வெறுத்து
உந்தன் சித்தம் செய்வேன்

ஆ…அல்லேலூயா-4


2.உம் அன்பிற்கு
இணையேதும் ஒன்றுமே
காணேன் உண்மையாய்
உணர ஓர் இதயம் தாரும்

உம் அன்பிற்கு
இணையேதும் ஒன்றுமே
காணேன் உண்மையாய்
உணர ஓர் இதயம் தாரும்
திறந்தருளும் என் மனக்கண்களை
திறந்தருளும் என் மனக்கண்களை
இப்பூவிலே வேறொரு விருப்பமில்லை
இப்பூவிலே வேறொரு விருப்பமில்லை

ஆ…அல்லேலூயா-4


எல்லையற்ற அன்பினாலே
என்னை அழைத்தார்
எண்ணிலடங்கா நன்மைகளாலே
என்னை நிரப்பினார்

எல்லையற்ற அன்பினாலே
என்னை அழைத்தார்
எண்ணிலடங்கா நன்மைகளாலே
என்னை நிரப்பினார்

துதிப்பேன் போற்றுவேன்
பாடுவேன் கெம்பீரிப்பேன்
துதிப்பேன் போற்றுவேன் பாடுவேன்
கெம்பீரிப்பேன்

ஆ…அல்லேலூயா - 4

God bless you