Ostan Stars
Kaalangal Maaridalam
காலங்கள் மாறிடலாம்
கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம்
இயேசு மறப்பதில்லை

காலங்கள் மாறிடலாம்
கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம்
இயேசு மறப்பதில்லை

அழைத்தவர் உன்னை நடத்துவார்
படைத்தவர் உன்னை காத்திடுவார்
அழைத்தவர் உன்னை நடத்துவார்
படைத்தவர் உன்னை காத்திடுவார்

காலங்கள் மாறிடலாம்
கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம்
இயேசு மறப்பதில்லை


1.சோதனைகள் வந்தாலும்
சோர்ந்து போகாதே
வேதனைகள் வந்தாலும்
தளர்ந்து போகாதே
சோதனைகள் வந்தாலும்
சோர்ந்து போகாதே
வேதனைகள் வந்தாலும்
தளர்ந்து போகாதே

பெலன் தரும்
தேவன் இருக்கிறார்
கிருபையால்
உன்னை நிரப்பிடுவார்

பெலன் தரும்
தேவன் இருக்கிறார்
கிருபையால்
உன்னை நிரப்பிடுவார்

காலங்கள் மாறிடலாம்
கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம்
இயேசு மறப்பதில்லை


2.மலை போன்ற தடைகளும்
உன் முன்னே வந்தாலும்
கண்ணீரின் பாதைகளில்
நீ நடக்க நேர்ந்தாலும்
மலை போன்ற தடைகளும்
உன் முன்னே வந்தாலும்
கண்ணீரின் பாதைகளில்
நீ நடக்க நேர்ந்தாலும்

தடைகளை தகர்த்திடும் கர்த்தர்
கன்மலைமேல்
உன்னை நிறுத்துவார்

தடைகளை தகர்த்திடும் கர்த்தர்
கன்மலைமேல்
உன்னை நிறுத்துவார்

காலங்கள் மாறிடலாம்
கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம்
இயேசு மறப்பதில்லை

3.பெற்றோரும் உற்றோரும்
உன்னை வெறுத்தாலும்
நண்பர்களும் சொந்தங்களும்
உன்னை பிரிந்தாலும்

பெற்றோரும் உற்றோரும்
உன்னை வெறுத்தாலும்
நண்பர்களும் சொந்தங்களும்
உன்னை பிரிந்தாலும்
தாயின் கருவில்
உன்னைக் கண்டவர்
உன்னை விட்டு
விலகிடவே மாட்டார்

தாயின் கருவில்
உன்னைக் கண்டவர்
உன்னை விட்டு
விலகிடவே மாட்டார்

காலங்கள் மாறிடலாம்
கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம்
இயேசு மறப்பதில்லை

காலங்கள் மாறிடலாம்
கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம்
இயேசு மறப்பதில்லை