Ostan Stars
Thanimaiyai Azhugindraayo
தனிமையா அழுகின்றாயோ
அழைத்தவர் நான் அல்லவோ
கலங்கிடாதே மகனே
எந்தன் தோளில் சுமப்பேன்
என் மகனே

கலங்கிடாதே மகளே
எந்தன் நெஞ்சில் அணைப்பேன்
என் மகளே

தனிமையா அழுகின்றாயோ


1. இன்று வரை உந்தன் வாழ்வில்
என்று ஏனும் கைவிட்டேனோ
இன்று வரை உந்தன் வாழ்வில்
என்று ஏனும் கைவிட்டேனோ

வெந்து வந்தவை எல்லாம்
என்னாலே என்று உணர்வாய்
என் வாழ்வை திரும்பி பார்த்தாய்
என் அன்பை நன்றாக அறிவாய்
என் வாழ்வை திரும்பி பார்த்தாய்
என் அன்பை நன்றாக அறிவாய்

கலங்கிடாதே மகனே
எந்தன் தோளில் சுமப்பேன்
என் மகனே
கலங்கிடாதே மகளே
எந்தன் நெஞ்சில் அணைப்பேன்
என் மகளே

தனிமையா அழுகின்றாயோ

2. எவ்வைகள் மும் தேவை என்று
என் ஞானம் அறிந்திடாதோ
எவ்வைகள் மும் தேவை என்று
என் ஞானம் அறிந்திடாதோ

உந்தன் எக்கங்கள் அறிவேன்
தேவை உணர்ந்து நான் தருவேன்
தேவையில்லாததை
உன்னின்று அகற்றும் போது
தேவையில்லாததை
உன்னின்று அகற்றும் போது

கலங்கிடாதே மகனே
எந்தன் தோளில் சுமப்பேன்
என் மகனே

கலங்கிடாதே மகளே
எந்தன் நெஞ்சில் அணைப்பேன்
என் மகளே
தனிமையா அழுகின்றாயோ
அழைத்தவர் நான் அல்லவோ

கலங்கிடாதே மகனே
எந்தன் தோளில் சுமப்பேன்
என் மகனே