Ostan Stars
Kanninmani pola
கண்ணின்மணி போல
கடவுள் காக்க எனக்கு குறை எது
கண்ணின்மணி போல
கடவுள் காக்க எனக்கு குறை எது
அரணும் கோட்டையும் ஆனவரே -2
அன்பின் தேவனாய் இருப்பவரே

கண்ணின்மணி போல
கடவுள் காக்க எனக்கு குறை எது



இறைவனின் வாக்கே
பாதைக்கு ஒளியாகும்
காலடிக்கும் அது விளக்காகும்...

இறைவனின் வாக்கே
பாதைக்கு ஒளியாகும்
காலடிக்கும் அது விளக்காகும்

வலுவுள்ள வார்த்தை
இன்றும் என்றும்
எனக்கு கேடயமே
வலுவுள்ள வார்த்தை
இன்றும் என்றும்
எனக்கு கேடயமே
உயிருள்ள வசனம்
என்றும் என்னை
நடத்திடுமே -2
கண்ணின்மணி போல
கடவுள் காக்க
எனக்கு குறை எது


எந்தன் அருகினில்
அனைவரும் வீழ்ந்தாலும்
எதுவும் என்னை அணுகாது ...

எந்தன் அருகினில்
அனைவரும் வீழ்ந்தாலும்
எதுவும் என்னை அணுகாது

செல்லும் இடமெல்லாம்
என்னை காக்க தூதரை
அனுப்பிடுவார்
செல்லும் இடமெல்லாம்
என்னை காக்க தூதரை
அனுப்பிடுவார்

கால்கள் கல்லில்
மோதாமல் ஏந்தி
தாங்கிடுவார் – 2

கண்ணின்மணி போல
கடவுள் காக்க எனக்கு குறை எது
அரணும் கோட்டையும் ஆனவரே -2
அன்பின் தேவனாய் இருப்பவரே

கண்ணின்மணி போல
கடவுள் காக்க எனக்கு குறை எது