Ostan Stars
Maaravamal Ninaithiraiyaa
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்

இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே

நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…
கோடி கோடி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…
கோடி கோடி நன்றி ஐயா

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே

எல்ரோயீ எல்ரோயீ
என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
எல்ரோயீ எல்ரோயீ
என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…
கோடி கோடி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…
கோடி கோடி நன்றி ஐயா


தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே

சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே

நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…
கோடி கோடி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…
கோடி கோடி நன்றி ஐயா

மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை உதவினீரே
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே

நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…
கோடி கோடி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…
கோடி கோடி நன்றி ஐயா