Ostan Stars
Varthai
ஆதியிலே வார்த்த
ஆண்டவரே வார்த்த
வர்ஷம் ஃபுல்லா
வழிநடத்த உங்க வார்த்த

Hey

ஆதியிலே வார்த்த
ஆண்டவரே வார்த்த
வர்ஷம் ஃபுல்லா
வழிநடத்த உங்க வார்த்த

ஓயாம ஓட போறமே ஏன்னா
உயிர் கொடுத்த உங்க வார்த்தை

சரிகம ஆடப்போறோமே ஏன்னா
சிழிக்க வைக்கும் உங்க வார்த்த

Hey

அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த
அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த


கட்சியிலே கமிட்டியில
ஆட்சியிலே அரசியல்ல
Fightku oru
Day nightku oru
மனுஷனோட வார்த்த
ஒண்ணா உடைச்சு போடுமே

உலகத்தை நம்பாத
உள்ளத்தை கொடுக்காத
வீணான வார்த்தை
எப்போதும் பேசாத

அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த
அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த


ஒரேஒரு சுகமளிக்கும்
தீர்க்கமான தரிசனத்தில்
உருக்கமான அன்பு கொண்ட
இயேசுவே வார்த்தையாக
மாறிவிட்டாரே

வந்தாரே வார்த்தையாக
தந்தாரே சுகத்தை தநதாரே
வாழ்க்கையை திருப்பி போட்டாரே
சொன்னாரே சொல்ல வைத்தரே
அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த
அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த

மாராவின் கசப்பை
மதுரமாகும் வார்த்த
கசப்பான வாழ்க்கையே
இனி பார்க்கும் வார்த்த

பேச வைக்கும் ஜெபிக்க வைக்கும்
ஆவியிலே பாட வைக்குமே
அக்னியால் மாறுவோம்
உலகத்தையே கலக்குவோம்
அன்பாவே நடப்போம்
இயேசுவையே உயர்த்துவோம்

அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த
அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த
அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த
அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த
ஆதியிலே வார்த்த
ஆண்டவரே வார்த்த
வர்ஷம் ஃபுல்லா
வழிநடத்த உங்க வார்த்த

Hey

ஆதியிலே வார்த்த
ஆண்டவரே வார்த்த
வர்ஷம் ஃபுல்லா
வழிநடத்த உங்க வார்த்த

ஓயாம ஓட போறமே ஏன்னா
உயிர் கொடுத்த உங்க வார்த்தை

சரிகம ஆடப்போறோமே ஏன்னா
சிழிக்க வைக்கும் உங்க வார்த்த

அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த
அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த
அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த
அழிவே இல்ல உங்க வார்த்த
முடிவே இல்லா தேவா வார்த்த