Ostan Stars
Naanga vaera maari bro
கொற சொல்ல மாட்டேன்
அட குத்தம் சொல்ல மாட்டேன்
மத்தவங்க தலையில கொட்ட மாட்டேன் BRO
நான் மட்டும் RIGHTU
மத்தவங்க தப்பு நியாயம் தீர்க்கும் ஊழியத்தை
ஊழியத்தை செய்யமாட்டேன் BRO

கீழ விழுந்தா தூக்குவோம் BRO
இயேசுவின் ஊழியத்த செய்வேன் BRO
நாங்க வேற மாரி
நாங்க வேற மாரி BRO
நாங்க இயேசு மாரி BRO

சத்துருவ கண்டு ஓடிட மாட்டேன்
வசனத்த வச்சு அடிப்பேன் BRO
கோலியாத்த கண்டு பின் செல்ல மாட்டேன்
நெத்தியில குறி வச்சு தூக்கிடுவேன் BRO
ஈட்டியும் பட்டயமும் எனக்கில்ல BRO
இயேசுவின் நாமத்தில் தூக்கிடுவேன் BRO