Ostan Stars
Ellama Marapogutha
எல்லாமே மாறப் போகுது
எல்லாமே மாறப் போகுதே
என் வாழ்க்கை யீuறீறீணீ மாறப் போகுது
நான் ஜெபித்தெல்லாம் நடக்கப் போகுது

மாறப்போகுதே, மாறப்போகுதே
இயேசுவின் வல்லமையால் மாறப்போகுதே

என் நெருக்கமெல்லாம் மாறப்போகுதே
அது விசாலமாய் மாறப்போகுதே

என் ஜெபநேரம் அதிகமாகுதே
என் துதிநேரம் அதிகமாகுதே
அக்கினியா மாறப்போகுதே
வாழ்க்கை வல்லமையாய் மாறப்போகுதே

என் கவலையெல்லாம் மாறப்போகுதே
என் கண்ணீரெல்லாம் நீங்கப்போகுதே
என் அருமையெல்லாம் மாறப்போகுதே
அது ஆனந்தமாய் மாறப்போகுதே